Categories: CINEMA

புதிதாக ஆல்யா மானசா நடித்த விளம்பர படம் – என்ன விளம்பரம் தெரியுமா…?

முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.

இதே சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என அழகிய பெண் குழந்தை உள்ளது.

மேலும் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீரியல் மூலமாக சின்னத்திரையில் கம் பேக் கொடுத்தார் ஆல்யா மானசா.

சீரியலில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார்.அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..

 

Archana
Archana

Recent Posts

நான் இப்படி தான் டைரக்டர் ஆனேன்.. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சொன்ன சுவாரசிய தகவல்..!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல்…

1 hour ago

சமூகப் பணியில் பட்டையைக் கிளப்பும் ரெஜினா.. 12 வயது சிறுவனால் எடுத்த புது முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ்…

2 hours ago

அடேங்கப்பா..! ஜெனியோட அம்மாவா இது..? மாடர்ன் டிரஸ்ல காலேஜ் பொண்ணு மாதிரி இருக்காங்களே.. வைரல் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சியில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக…

2 hours ago

வாய்ப்பில்லாததால் விபரீத முடிவு எடுத்த நயன்தாரா.. 38 வயது நடிகருக்கு சகோதரியாக லேடி சூப்பர் ஸ்டார்..!

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…

2 hours ago

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…

15 hours ago

என்னை சாய்த்தாளே.. காந்த பார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…

15 hours ago