Categories: CINEMA

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை காஜல் அகர்வால்.. வைரலாகும் புகைப்படம் இதோ..

தென்னிந்ய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் காஜல் அகர்வால் ,இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அணைத்து வகையான ரசிகர்களையும் இவர் பக்கம் ஈர்த்தார்,தற்போது உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ,

சுருக்கிய காலங்களிலே இவர் பெரியதாக பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது ,நடிகை காஜல் அகர்வால் 2020ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் கௌதம் கிட்லு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில் உள்ள பெரிய மாலில் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு ஓரளவு படங்களில் மட்டுமே நடித்து வந்தார் ,

சமீபத்தில் இவரின் சந்தோஷமான புகைப்படம் ஒன்று இணையத்தில் உலாவி கொண்டு வருகின்றது ,இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த பதிவினை வெளிட்டு வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் கமெண்ட் செக்ஷனில் வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர் ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago