Categories: CINEMA

பிரபல திரைப்பட வில்லன் ராஜசிம்மன் இப்பொழுது எந்த நிலையில் உள்ளார் என்று நீங்களே பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு கொடுக்க படும் அணைத்து அங்கீகாரமும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைவருக்கும் உண்டு ,திரைக்கதை ஆனது கதாநாயகனுக்கு சமமான கேரக்டர்யில் வில்லன் நடித்து வருகின்றனர் ,இது போன்ற நெகடிவ் கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர் ,

இதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் நடிகர் விஜய் சேதுபதி ,ஏனென்றால் இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம் வேதா இதில் நடித்த இவர் எண்ணற்ற ரசிகர் கூட்டத்தை சேர்த்தார் ,அனைவரும் நினைப்பார்கள் வில்லன் என்பவர்களை யாருக்கும் பிடிக்காது என்று இங்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை,

நல்ல நடிகர்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர் ,சமீபத்தியல் ஏகநாதபுரம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராஜசிம்மன் ,இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் ,ஆனால் இப்பொழுது அவர் பட வாய்ப்புகள் இன்றி சாலை ஓரத்தில் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரின் ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது .,

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

5 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

6 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

7 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

7 மணி நேரங்கள் ago