இளம் நடிகை தர்ஷா குப்தா, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் . தற்போது, கோயம்பத்தூரில் வசித்து வரும் இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் காலம் முதலே மாடலிங்கில் ஆர்வம் கொண்டு ஈடுபட்டு வந்தவர். நடிப்பின் மீது அலாதி பிரியம் கொண்ட இவர், ‘முள்ளும் மலரும்’ என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கினார்.
அதன்பின்னர், பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘மின்னலே’ தொடரிலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், வெள்ளித்திரையிலும் காலடி வைத்துள்ளார் தர்ஷா. அந்த வகையில், ரிச்சர்ட் ஹீரோவாக நடிக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார்.
இன்னும் பட வாய்ப்புகளை தன்வசம் ஈர்க்க தனது கவ ர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் உலாவவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது க வ ர்ச்சி உடையில் தன்னுடைய முழு முதுகும் தெரியும் வகையில் திரும்பி நின்றுகொண்டு போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…