நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் இவர். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த படம் இவருக்கு நல்லதொரு துவக்கத்தை தந்தது என்று சொல்லலாம்.
இந்த நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடிகை ஜெனிபார் பதிலாக இவர் நடித்து வருகிறார், இந்த தொடர் மக்களிடத்தில் நல்ல ரீச் ஆனா ஒரு தொடர் ஆகும். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர் நடிகை ரேஷ்மா அவர்கள்.
இந்நிலையில் தற்போது வித்தியாசமான உடையில் தன்னுடைய தொப்புள் தெரிவது போல படு சோடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ரேஷ்மா. இந்த புகைப்படங்கள் இவருடைய fan followers மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது, என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…