Categories: CINEMA

படிக்காதவன் திரைப்படத்தில் விவேக்கின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யாரு தெரியுமா..? இதுவரை வெளிவராத தகவல் இதோ..

தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான படம் ‘படிக்காதவன் ‘சூப்பர் ஹிட் ஆன படத்தை அவரது மருமகன் தனுஷ் ரீமேக் செய்தார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ரீமேக் இந்த படம் 2009 ஆம் ஆண்டு வெளியானது.

நடிகர் தனுஷ் கதனாயாகனாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார்.

மேலும் காமெடி கலந்த அக்ஷன் படமான இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் படம் முழுவதும் பயணம் செய்து கலக்கி இருப்பார்.

இந்த படத்தின் விவேக் மற்றும் தனுஷின் காமெடி மிகவும் பிரமாதமாக அமைந்தது. அதன் பின்னர் இவர்கள் இருவர் கூட்டணியில் பல படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் நடிகர் விவேக் நடித்த அந்த காதா பாத்திரத்தில் முதன் முதலில் காமெடி நடிகர் வடிவேலு தான் நடித்திருந்தாராம்.

இந்த படத்தில் நடிகர் வடிவேலு விவேக் கதாபாத்திரத்தில் இரண்டு நாட்கள் கூட நடித்து முடித்து விட்டாராம். அதன் பின்னர் இந்த படத்தில் இயக்குனர் சுராஜிடம் தனக்கு காட்சிகளை அதிகமாக வைக்குமாறு கேட்டுள்ளார்.

அதற்கு சுராஜ் மறுக்கவே இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம் வடிவேலு. -விளம்பரம்- இதுவரை தனுஷ் மற்றும் வடிவேலு ஓரு படத்தில்,

கூட இணைந்து நடித்ததில்லை. ஒருவேளை இந்த படத்தில் நடித்திருந்தால், வடிவேலுவை தான் தற்போது தனது படங்களில் தனுஷ் காமெடியனாக போட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

Archana
Archana

Recent Posts

ஹிட் அடித்த பாடல்… “10 வைர மோதிரத்தோடு போனேன்” தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்….!!

2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஜோதிகா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தை கௌதம் மேனன்…

41 mins ago

பத்து வருஷமா அவர் முகத்தை பாக்கல… வடிவேலுவால் ஏமாந்த நடிகைகள்..

2006 ஆம் ஆண்டு வைகைப்புயல் வடிவேலு இரட்டைக் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.…

44 mins ago

தன்னுடைய ஆசை ராணிக்காக ஊருக்கே பெயின்ட் அடித்த ராஜபுத்திர அரசர்! ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு நிகரான காதலா இருக்கும் போலயே!

முகலாய வம்சத்தின் 5 ஆவது பேரரசராக பதவியேற்ற ஷாஜகான், தான் இளவயதில் இருந்து காதலித்து வந்த மும்தாஜ்ஜை தனது மனைவிகளுள்…

46 mins ago

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ளயா..? விரைவில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்..!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு…

3 hours ago

அஜித்துக்காக கதை எழுதி அப்ரோச் செய்த இயக்குனர் மகேந்திரன்… அவர் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ச்சியான் சம்பவம்

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

3 hours ago

என்ன வேணுமோ கேளு என்ற எம் ஜி ஆருக்கு ஷாக் கொடுத்த சத்யராஜ்… அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு…

3 hours ago