Categories: சினிமா

நம்ம, கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா – ஒரே மாதிரி இருக்காங்களே

Spread the love

சன் தொலைக்காட்சியில் இதுவரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சீரியல் கண்ணான கண்ணே. இதில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நித்யா தாஸ், ராகுல் ரவி, நிமிஷிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை நித்யா தாஸ்.நடிகை நித்யா தாஸ் இதற்கு முன், போன் மேகலை, இதயம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது மகளுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அட நம்ம கண்ணான கண்ணே சீரியல்
நித்யா தாஸுக்கு இவ்வளவு பெரிய மகளா, இருவரும் ஒரே மாதிரி இருக்காங்களே என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..

Archana

Recent Posts

அமெரிக்கா போட்ட ஒரே ஒரு போடு… ராக்கெட் வேகத்தில் எகிறிய ‘தங்கம்’… இனி சாமான்யர்கள் வாங்கவே முடியாதா…!

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…

2 minutes ago

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

26 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

30 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

33 minutes ago

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தால் அரசுக்கு வந்த உச்சக்கட்ட நெருக்கடி… மாணவர்களுக்காக உயிரை பணயம் வைக்கும் சோனம் வாங்சுக்… தீவிரமடையும் உண்ணாவிரதம்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…

39 minutes ago