Categories: வீடியோ

“நம்ம உயிரை விட்டுரலாம்…” கீழே குதித்த காதலன்… கடைசி நேரத்தில் ஓட்டம் பிடித்த காதலி…. இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ…!!

Spread the love

பிரயாக்ராஜில் உள்ள நைனி பாலத்திற்கு ஒன்றாகச் சென்று தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த காதலர்களில், இறுதி நேரத்தில் நேர்ந்த விபரீத திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலில் இணைந்த இருவரும் உலகை விட்டு ஒன்றாகப் பிரியப் போவதாகச் சபதம் செய்துகொண்டு பாலத்தின் விளிம்பிற்கு வந்துள்ளனர். இறுதி நொடியில், மாற்றுச் சிந்தனையின்றி காதலன் முதலில் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார். ஆனால், அவன் ஆழமான தண்ணீரில் விழுவதைக் கண்ட காதலிக்கு, அடுத்த கணமே மரண பயம் வந்து தைரியம் இழந்ததால், சபதத்தை மறந்துவிட்டு அங்கிருந்து உயிரைப் பிழைக்க ஓட்டம் பிடித்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக, ஆற்றில் குதித்த வாலிபரை அங்கிருந்த மீட்புப் படையினரும், உள்ளூர் நீச்சல் வீரர்களும் துரிதமாகச் செயல்பட்டு ஆற்று வெள்ளத்திலிருந்து பத்திரமாக மீட்டனர். தற்போது அந்த வாலிபர் எவ்வித ஆபத்துமின்றி முழுமையான உடல் நலத்துடன் காப்பற்றப்பட்டுள்ளார். ஒன்றாகச் சாகத் துணிந்த காதலியே தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாதியிலேயே ஓடிவிட்ட இந்தச் சம்பவம், இன்றைய காலகட்டத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்ற நிதர்சனமான உண்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

6 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago