Categories: CINEMA

நடிகை கீர்த்தி சுரேஷின் அக்காவை பார்த்துளீர்களா ..? என்னங்க இவங்க இப்படி மாறிட்டாங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் ,இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார் ,இதில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்திருந்தார் .இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை தேடி தரவில்லை ,

இதனை அடுத்து இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் பெரிய அளவிலான வெற்றியை கீர்த்தி சுரேஷுக்கு பெற்றுதந்தது ,இவர் முதன் முதலில் மலையாள படமான பைலட்ஸ் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் ,இவரின் தந்தை கூட மலையாள திரைப்படத்தில் முக்கியமான நடிகராக இருந்து வருகின்றார் ,

தற்போது கீர்த்தி சுரேஷ் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என அணைத்து மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் இதனால் அதிகமான ரசிகர்களை அவரின் கைவசம் வைத்துள்ளார் ,இவரின் அக்கா புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது ,இதோ அவர்களின் அழகிய புகைப்படங்கள் .,

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

5 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

6 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

7 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

7 மணி நேரங்கள் ago