Categories: CINEMA

நடிகை அனுபாமா தெலுங்கு படத்தில் சிங்கிள் காட்சிக்காக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் பாருங்க !!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் அனுபாமா ,ப்ரேமம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார் ,இதனால் இவருக்கு பெரும் அளவிற்கு ரசிகர்கள் கூடினர் ,இதனை தொடர்ந்து இவர் மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ,இதனை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் ,

சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளிவந்த தள்ளி போகாதே படம் இது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ,இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே அமைத்துள்ளார் ,இவரே இதனை நினைத்து பார்த்து இருக்க மாட்டார் ,இதனை அடுத்து இவர் தற்போது தெலுங்கில் ரவுடி பாய்ஸ் என்னும் படத்தில் நடித்த வருகிறார் ,

இந்த படத்தின் காட்சி ஒன்றில் லிப் லாக் காட்சியில் அவர் நடித்து இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது,அந்த காட்சிகளை சேர்த்து மொத்தம் சம்பளமாக 50 லட்சம் பெற்றுள்ளார் ,இதற்கு முன் இதை விட குறைவாகவே சம்பளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .,

Archana
Archana

Recent Posts

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

5 hours ago

இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…

5 hours ago

புதிய தொழிலை தொடங்கிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா.. இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சி..!

தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…

6 hours ago

20 வருஷமா நல்ல டியூனுக்கு டம்மி லிரிக்ஸ்.. இளையராஜா, கங்கை அமரன் என இருவரையும் வச்சு செய்த இயக்குனர் சீனு ராமசாமி..!

தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…

6 hours ago

அடடே..! வெற்றிமாறனுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்காங்களா..? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…

7 hours ago

இஸ்லாம் டு ஹிந்து.. மதம் மாறிய பின் முதன்முறையாக தனது பெயரை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…

7 hours ago