Categories: TRENDING

தனுஷ் – ஐஸ்வர்யா போன்று விவாகரத்து பெற்ற திரை பிரபலங்கள்.. யார் யாருனு பாருங்க..

கடந்த 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா நேற்று சுமுக முறையில் பிரிந்தனர் ,இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது ,

கடந்த வருடம் அக்டோபர் மாதம் சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிவதாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் ,

நடிகர் அரவிந்த் ஸ்வாமி 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் 16 வருடங்கள் கழித்து 2010 விவாகரத்து பெற்றார் ,இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர் அவர்களை வளர்க்கும் பொறுப்பை இவரே ஏற்றுக்கொண்டார் ,

பிரபல நடன இயக்குனர் ஆன பிரபு தேவா 1995 ஆண்டு ரம்லத் என்பவரை மணந்து கொண்டார் ,திரைப்பட நடிகை உடன் இவர் விமர்சிக்க பட்டதால் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றார் ,இவருக்கு ஒரு மகன் இருந்தார் அவர் புற்றுநோயால் பாதிக்கபட்டு உயிர் இழந்தார் .,

Archana
Archana

Recent Posts

“புயல் வீச தொடங்கிட்டா, ஜன்னல் வாய மூடிக்கணும்”.. மறைமுகமாக கங்கை அமரனை தாக்கி வைரமுத்து போட்ட பதிவு..!

கங்கை அமரன் வைரமுத்துவை தாக்கி பேசியதை தொடர்ந்து பதிலுக்கு வைரமுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

26 mins ago

வந்தாச்சு சம்மர்..! ‘ஊட்டி, கொடைக்கானலில் குவியும் கூட்டம்’.. அதுக்கு பதிலா இந்த 5 இடத்துக்கு போங்க..!

தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக தங்களது விடுமுறையை கழிப்பதற்காக வெக்கேஷன் சென்று வருகிறார்கள்.…

58 mins ago

புர்ஜ் கலிஃபா அருகே உள்ள நீச்சல் குளத்தில்.. ஹாயாக குளியல் போடும் தொகுப்பாளினி DD.. வைரலாகும் வீடியோ..!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட்டாக இருப்பவர் நடிகை மற்றும் தொகுப்பாளினி டிடி என்கின்ற…

1 hour ago

18 வருடம் கழித்து மீண்டும் விஜயுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.. ‘GOAT’ திரைப்படத்தில் மற்றொரு வில்லன்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

2 hours ago

பாட சொன்னா வசனமா பேசுறாரு… நிராகரித்த எம் எஸ் விஸ்வநாதன் – தக்க சமயம் பார்த்து பழிவாங்கிய சந்திரபாபு!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது …

2 hours ago

பஞ்சதந்திர பட நடிகருக்கு.. “50 லட்சத்தை வட்டியுடன் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்”.. என்ன காரணம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் யூகி சேது என்கின்ற சேதுராமன். பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமலஹாசன் சேர்ந்து நடித்திருந்தார்.…

3 hours ago