Categories: CINEMA

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து..! இணையத்தில் வைரலாகும் அண்ணன் செல்வராகவனின் ட்வீட்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் தற்போது உள்ளது ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்,நடிகர் ,பாடகர் என்று பண் திறமைகளை கொண்டவராக விளங்குகிறார் , இவர் நடித்து வெளிவந்த அசுரன் திரைப்படம் இவருக்கு பல விருதுகளை வாரி இறைத்தது ,

இதற்கு முன் ஆடுகளம் படமே இவரை இந்த உயரத்திற்கு அழைத்து சென்றது இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா-வை திருமணம் செய்து கொண்டார் , 18 ஆண்டு காலம் கடந்து இரண்டு நாட்களுக்கு முன் இவர்கள் சுமுகமாக முறையில் பிரிய முடிவெடுத்தனர் , இந்த செய்தியினை கேட்டு அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் ,

சில நாட்களுக்கு முன் செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ,இதனை கண்ட அவரின் ரசிகர்கள் நடிகர் தனுஷ் விவாகரத்து செய்யும் விஷயத்தை முன்பே அறிந்திருக்கிறார் ,என்று அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,

Archana
Archana

Recent Posts

பணம், வைர நகைகள், வீடுகள்… சௌந்தர்யாவின் 100 கோடி மதிப்பு சொத்து… எல்லாம் என்ன ஆனது..?

1993 ஆம் ஆண்டு வெளியான பொன்னுமணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. முதல் படத்தில் கார்த்திக்குடன்…

4 mins ago

“மாநாடு” இந்த ரோலில் நடிக்க இவ்வளவு போட்டியா…? தட்டி தூக்கிய எஸ்.ஜே சூர்யா..!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிலம்பரசன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி…

44 mins ago

1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியலுக்கு.. எண்டு கார்டு போடும் சன் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்..!

சீரியல்களுக்கு என்ற பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. தினம்தோறும் வெளியாகும் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் மக்கள் அதிக…

11 hours ago

அஜித்துக்கு வெளிச்சம் கொடுக்க போகும் ஆண்டவர்.. உருள போகும் லைக்காவின் தலை.. என்னதான் நடக்குது..?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அது லைக்கா நிறுவனத்தின்…

12 hours ago

40 வயதிலும் எங்காக இருக்கும் ஜெயம் பட நடிகை.. இடுப்பழகை காட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா…

13 hours ago

பெட்டில் ஹாயாக படுத்து கொண்டு புக்கு படிக்கும் மாஸ்டர் பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகன். பாலிவுட் நடிகைகளே பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சி புயலாக மாறி…

13 hours ago