Categories: CINEMA

நடிகர் ஷ்யாம் கணேஷ்-ன் மனைவி மற்றும் மகனை பார்த்துளீர்களா..? இவருடைய மகனும் திரைப்படத்தில் நடித்துள்ளாரா..?

90 காலகட்டங்களில் இருந்து சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் ஷ்யாம் கணேசன் அவர்கள். பல பிரபலமான தொலைக்காட்சிகளில் நடித்துள்ளார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் ஷியாம் கணேஷ் அவர்கள். அந்த வகையில் 2001ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடித்து வெளிவந்த “தீனா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவர்.

Actor Shyam Ganesh @ Chennai’s Buddy Birthday Celebration Photos

மேலும் ஆனந்தம், யூத், மனசெல்லாம், மனதோடு மழைக்காலம், மிடில் கிளாஸ் மாதவன், திருமலை, ஒரு நாள் ஒரு கனவு போன்ற ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் நடிகர் ஷியாம் கணேஷ் அவர்கள். மேலும், நடிகர் ஷ்யாம் கணேஷ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்த நடிகை சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இவரது மகன் காற்றின் மொழி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ஷ்யாம் கணேஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago