Categories: சினிமா

நடிகர் விவேக் தொ.டர்ந்து க.வ.லை.க்.கி.ட.ம்.. – சற்றுமுன் வெ.ளியான ம.ரு.த்து.வ.ம.னையின் அ.றி.க்கை..

Spread the love

பிரபல காமெடி நடிகர் விவேக் சில மணி நேரங்களுக்கு மு.ன்.னர் உ.டல் ந.ல.க்கு.றைவால் ம.ரு.த்து.வ.ம.னையில் அ.னு.ம.தி.க்க.ப்ப.ட்டார்.

இதையடுத்து, அவருக்கு ICU-வில் இதயம் செ.ய.ல்.ப.டு.வத.ற்.கா.ன சி.கி.ச்.சை.க.ள் அ.ளி.க்க.ப்ப.ட்டன. இதில் மு.ன்.னே.ற்றம் ஏ.தும் இல்லாததால் விவேக்கிற்கு இ.த.ய.ச் செ.ய.ல்.பா.ட்.டை தூ.ண்.டு.ம் எக்மோ க.ருவி பொ.ரு.த்த.ப்ப.ட்டுள்ளது.

இதனைத் தொ.டர்ந்து, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்களும் சுகாதாரத் துறை செயலாளரும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செ.ய்.தி.யா.ள.ர்.க.ளை ச.ந்.தி.த்.தா.ர்.க.ள்,

அப்போது பே.சி.ய அவர், விவேக்கிற்கு ஏ.ற்.ப.ட்.ட.து  மா.ர.டை.ப்.பு ஆகும். கோவிட் த.டு.ப்பூ.சி.க்கும் மா.ர.டை.ப்.பு.க்.கு.ம் எந்த தொ.டர்பும் இல்லை. விவேக்கிற்கு கொ.ரோ.னா சோ.த.னை செ.ய்.த.தி.ல் அவருக்கு கொ.ரோ.னா இல்லை.

அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதிலுமே, கொ.ரோ.னா.வு.க்.கா.ன அ.றி.கு.றி.கள் இல்லை. இது விவேக்கிற்கு வந்தது முதல் மா.ர.டை.ப்.பு. மூளைக்கு செ.ல்.லு.ம் ர.த்.த.த்.தி.ன் அ.ளவு கு.றை.ந்.த.தா.ல் அவர் ம.ய.ங்.கி.யு.ள்.ளா.ர்.

மேலும், 100 சதவீதம் அ.டைப்பு இ.ரு.ந்தால் இதயம் செ.ய.ல்.பா.டே நி.ன்று வி.டும். அது தான் விவேக்கிற்கு நி.க.ழ்.ந்.த.து, விவேக்கிற்கு உ.ய.ர் ர.த்.த அ.ழு.த்.த.ம் உள்ளது என ம.ரு.த்து.வர்களும் தெரிவித்தனர்.

இதுகுறித்து வெ.ளியான மருத்துவ அ.றி.க்.கையிலும் விவேக்கின் உ.டல் நி.லை கு.றி.த்து 24 மணி நேரத்திற்கு பிறகே தெரிய வரும் என ம.ரு.த்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒ.ட்.டு.மொ.த்த திரையுலகமே சோ.க.த்.தி.ல் ஆ.ழ்.ந்.து.ள்.ள.ன.ர்.

Archana

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

6 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

7 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

7 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

7 மணத்தியாலங்கள் ago