தமிழ் சினிமா துறையில் மிகவும் பிரபல காமெடி நடிகராக விளங்கியவர் காமேடி நடிகர் வி வேக் அவர்கள். காமெடி மட்டுமின்றி குணசித்திர வேடத்திலும் மிகவும் நன்றாக நடிப்பார்.
இவரின் நடிப்பை பார்த்து மத்தியரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருதினை கொடுத்துள்ளது. இவர் தான் நடிக்கும் படங்களில் காமெடி மட்டுமின்றி பல க ருத்துகளையும் கூறி வாருவார்.
இந்நிலையில், நே ற்று அவர் கொ ரோனா த டுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் மா ரடைப்பு ஏற்பட்டு ம ருத்துவமனையில் அ னு மதிக்கப்பட்டுள்ளது ப ர ப ர ப் பை ஏ ற் ப டு த்தியுள்ளது.
காலை விடிந்ததுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய சோக செய்தி. நம்மை எல்லாம் இத்தனை வருடமாக சிரிக்க வைத்து வந்து நடிகர் விவேக் அவர்கள் காலமானார்.
நேற்று SIIMS மருத்துவமனையில் மா ர டைப்பு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலன் இன்றி உ யி ரிழந்துள்ளார்.
இன்று 4:35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சினிமா ரசிகர்களையும் நட்சத்திரங்களையும் இந்த செய்தி கேட்ட அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம்மையெல்லாம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…