Categories: CINEMA

நடிகர் முரளியின் மகனை தெரியும், அவருடைய மகளை பார்த்துளீர்களா.. வெளியான புகைப்படம் இதோ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளவர் நடிகர் அதர்வா இவர் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார் ,அதுமட்டும் இன்றி பெண் ரசிகர் அதிகம் உள்ள நடிகராகவும் இவர் வளம் வந்துகொண்டுள்ளார் ,இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆவர் ,அந்த காலங்களில் கலக்கிய நடிகர்களில் முரளியும் ஒருவர் ,அவரின் நடிப்பிற்கு இன்றும் ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர் ,

நடிகர் முரளி பூவிலங்கு என்னும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் இவர் எளிமையான முறையில் வளம் வந்தாலும் இவர் பெரிய முறையிலே காணப்பட்டார் ,இவருக்கு அளவுகடந்த ரசிகர்கள் இருந்தனர், ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இவர் உடல் நல குறைவால் உயிர் இழந்தார் ,இந்த இழப்பு தயிரை துறையினரை பெரிதும் பாதித்தது ,

இதுவரையில் இவருக்கு ஒரு மகன் அதர்வா மட்டுமே இருக்கின்றார் என்று நாம் நினைத்திருந்தோம் ,ஆனால் அவருக்கு இரண்டு ஆண்களும் ,ஒரு பெண்ணும் உள்ளனர் ,ஆனால் அதர்வா மட்டுமே அவரின் திறமையை கொண்டு திரையில் ஜொலித்து வருகின்றார் ,இவருக்கு ஆகாஷ் என்ற ஒரு தம்பியும் ,காவ்யா என்ற ஒரு தங்கையும் உள்ளார்கள் ,சமீபத்தில் இவர்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது .,

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

5 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

6 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

7 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

7 மணி நேரங்கள் ago