Categories: CINEMA

நடிகர் மணிவண்ணனின் மகன் மற்றும் மனைவியை பார்த்திருக்கிறீர்களா..? அட அவங்களுக்கு இவ்வளவு பெரிய குழந்தையும் இருக்கா..?

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் மணிவண்ணன் இவர் நடிகர் மட்டுமல்லாமல் கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இதுவரை மணிவண்ணன் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழி திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

இவர் இயக்குனர் பாரதிராஜா அவர்களிடம் 1978ஆம் ஆண்டு அசிஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமானார் அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். மேலும் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியாகிய சின்னத்தம்பி பெரியதம்பி, முதல் வசந்தம், நூறாவது நாள், ஜல்லிக்கட்டு போன்ற பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

கடைசியாக இவர் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு ராஜராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் தற்போது உள்ள அரசியலை அப்போதே தோலுரித்து காட்டியது. இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதில் 35 திரைப்படங்கள் ஹிட் திரைப்படங்கள் தான். 2013 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அவருக்கு மா ரடைப்பு ஏற்பட்டு திடீரென ம ரணமடைந்தார் இவர் தி டீரென இ றந்ததால் திரைப் பிரபலங்கள் அனைவரும் அ திர்ச்சி அடைந்தார்கள்.

மணிவண்ணன் அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார் மகனின் பெயர் ரகுவண்ணன். இவர் அபி என்பவரை 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்போது ஆத்விக் என்ற குழந்தை பிறந்தது அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு ஆதித்யன் என்ற குழந்தை பிறந்தது. தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் இந்த நிலையில் இவர்களின் புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை மணிவண்ணன் மகனை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் அது மட்டுமில்லாமல் மணிவண்ணன் மகனின் மனைவியையும் பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் இந்த நிலையில் இவர்களின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

அந்த மனசு தான் சார் கடவுள்.. 10 ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

இல்லாதவர்களுக்கு உதவி செய்வது, பிறருக்காக இறக்கப்படும் சுபாவம், உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது என்பது மாபெரும் வரம், பிறரின் கனவுகளை…

5 mins ago

‘காதல்’ படத்தால் என் வாழ்க்கையில் நான் இதையெல்லாம் இழந்துவிட்டேன்… நடிகை சந்தியா பகிர்ந்த தகவல்!

காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே…

28 mins ago

என் வீட்ட 10 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணேன்.. திருமண நாளை முன்னிட்டு பாடகி சின்மயி கணவர் வெளியிட்ட பதிவு..!

சின்ன மற்றும் ராகுல் தம்பதியினர் தனது 10-வது திருமண நாளை கொண்டாடும் வகையில் திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில்…

38 mins ago

கண்ணதாசனை என்னால் வெல்ல முடியாது… ஆனால் அவருக்கு என்ன நிரூபிக்கணும்னு எழுதிய பாட்டு அது- வைரமுத்து பெருமிதம்

இளையராஜாவோடு இணைந்து பல பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு…

1 hour ago

குஷ்பு மற்றும் சிம்ரனை வைத்து பெரிய சம்பவம் பண்ண சுந்தர் சி.. எப்படி ஆடுறாங்க பாருங்க.. வைரலாகும் மேக்கிங் வீடியோ..!

சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகி கலவையான…

1 hour ago

“அது மட்டும் வொர்க் ஆகலன்னா நான் வாழ்க்க முழுக்க பெட்லதான் இருக்கணும்…” சுந்தர் சி யிடம் அஜித் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

3 hours ago