Categories: CINEMA

நடிகர் பசுபதியின் மனைவியை பார்த்துளீர்களா..? இணையத்தில் வெளியான மனைவி மற்றும் மகளுடைய புகைப்படம்..

தமிழ் திரையுலகில் சிறு கதாபாத்திரங்களின் மூலம் நடித்து அதன் பின் முக்கியமான ஒரு நடிகராக தற்போது வளம் வருபவர் தான் நடிகர் பசுபதி மாசிலாமணி அவர்கள். இதுவரை இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு வில்லன், நகைச்சுவை,துணை நடிகர்,க தாநாயகன் என அணைத்து கேரக்டரிலும் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பிரபலமாக உள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமான இவர் தற்போது எந்த கதாபாத்திரம் என்றாலும் ஏற்று நடித்து வருகிறார். மேலும், “விருமாண்டி” திரைப்படத்தில் இவரது நடிப்பு பலரால் பாரட்டபட்டதோடு இவருக்கு சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை பெற்று தந்தது.

மேலும், வெயில், சுள்ளான், அசுரன், தூள், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற பல படங்களில் பல முன்னை நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பசுபதி அவர்கள் சூர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் பசுபதி அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

7 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago