Categories: CINEMA

தளபதி விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்துள்ள மௌன ராகம் சீரியல் நடிகை ; யாரு தெரியுமா அந்த நடிகை : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

ஆர்.டி. நேசன் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜில்லா.இப்படத்தில் விஜயுடன் இணைந்து சூரி, காஜல் அகர்வால், மஹத், சம்பத் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் விஜயுடன் இணைந்து மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா நடித்துள்ளார்.

ஆம் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடி முடிந்த சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இதனுடைய இரண்டாவது பாகம் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கதாநாயகி சத்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரவீனா.இவர் ராட்சசன், ஜீவா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த புகைப்படம்.

Archana
Archana

Recent Posts

TRP இல்லாததால் 600 எபிசோட் கூட தாண்டாத நிலையில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…

5 mins ago

தரணியை பார்க்க 3 முறை மறுத்த விஜய்.. இதுதான் காரணமா..? கில்லி ரீ ரிலீஸ்-க்கு அப்புறம் நடந்த மீட் அப்..!

தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…

20 mins ago

புரட்சித்தளபதியின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? இதோ முழு விவரம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…

21 mins ago

அந்தப் படத்த எடுத்தா சிம்பு வச்சு தான் எடுப்பேன்..? விஜய்க்கு நோ சொன்ன இயக்குனர்.. இது புதுசால இருக்கு..!

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…

51 mins ago

காலம் முழுவதும் House Wife-ஆவே வாழ்க்கையை நகர்த்தப் போறீங்களா? இல்ல ஆனந்தி மாதிரி சாதிக்கப் போறீங்களா? சோதனைகளை கடந்து சாதனையை தொட்ட ஒரு சிங்கப்பெண்ணின் உண்மை கதை!

இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…

1 hour ago

2 முறை அபார்ஷன் ஆகியிருக்கு… 10 வருஷத்துக்கு அப்றமா இப்ப pregnant ஆ இருக்கேன்… பிரபல சீரியல் நடிகை உருக்கம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த  சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…

3 hours ago