Categories: CINEMA

தளபதி விஜயின் மச்சினிச்சியை பார்த்திருக்கீங்களா .? அவங்களும் நடிகை போலவே இருக்காரு பாருங்க , RARE PIC இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் திரைப்படங்களுக்கு பின்னணி பாடகராகவும் உள்ளார் , இவருக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகிறது .

இவர் சமீபத்தில் நடித்து திரை அரங்கங்களில் வெளியான திரைப்படம் பீஸ்ட், இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கிருந்தார் , இந்த படமானது க லவையான விமர்சங்கங்களை பெற்றிருந்தாலும் வசூல் வேட்டையில் தயக்கம் காட்ட வில்லை பல்வேறு சாதனைகளை இந்த திரைப்படமானது முறியடித்தது ,

தளபதி விஜய் 1999 ஆம் ஆண்டு சங்கீத என்பவரை திருமணம் செய்து கொண்டார் , இவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் உள்ளனர் , விஜயின் மனைவி சங்கீதாவிற்கு தங்கையும் ஒருவர் உள்ளார் , அப்பொழுது தளபதி நடித்து வந்த திரைப்படத்தை நேரில் காண்பதற்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது .,

admin

Recent Posts

நீங்க இல்லன்னா ஜெயிக்க முடியாதா..? விஜய்யின் மாமாவிடம் சவால் விட்டா மோகன்.. கடைசியில் எழுந்திருக்கவே முடியாமல் போன திரை வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…

3 mins ago

நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு..! வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகுமார்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

39 mins ago

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

1 hour ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

2 hours ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

3 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

3 hours ago