தமிழில், பிரபல நடிகர் ஜெயம் ரவி அவர்களின் நடிப்பில் வெளியான “பூமி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானார் தான் நடிகை நிதி அகர்வால் அவர்கள். அதன்பின்னர், நடிகர் சிம்புவுடன் “ஈஸ்வரன்” படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவர் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமானான் ஒரு நடிகை ஆனார்.
மேலும், பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நடிகை நிதி அகர்வால். டான்சர் மற்றும் மாடலிங்’ஆக தன்னை தயார்படுத்தி கொண்டு வந்த நிதி அகர்வால், ‘முன்னா மைக்கேல்’ என்னும் படத்தின் மூலம் ஹிந்தி சினி உலகில் அறிமுகமானார். பின்னர், தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
இது ஒரு பக்கம் இருக்க தனது ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வரும் இவர், க வ ர்ச்சி எப்போதுமே குறை வைப்பதில்லை, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கருப்பு நிற ட்ரான்ஸ்ப்பரண்ட் உடையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…