Categories: CINEMA

டூயட் பட நடிகர், ரமேஷ் அரவிந்து-ன் மனைவி மற்றும் மகளை பார்த்துளீர்களா..? இவருக்கு இவளவு பெரிய மகளா..?

தென்னிந்திய தமிழ் மட்டும் அல்லது கன்னட சினிமாவிலும் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரமேஷ் அரவிந்த் ,இவர் தமிழில் நடிகர் பிரபுவுடன் சேர்ந்து டூயட் என்ற திரைப்படமும் ,உலகநாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து சாதிலீலாவதி என்ற படத்திலும் நடித்துள்ளார் ,

இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்லும் வேண்டும் ,வெளிமாநிலத்தில் இருந்து வந்து தமிழ் நாட்டில் ஜொலித்ததில் இவரும் ஒருவர்,தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையினால் இவருக்கு வாய்ப்பானது முன்பிருந்த அளவுக்கு தற்போது கிடைக்கவில்லை ,

ஆதலால் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து துலைந்து போய் உள்ளார் ,சமீபத்தில் இவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஆனது இணையத்தில் வேகம் எடுத்துள்ளது இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் சந்தோஷத்தில் இந்த புகைப்படத்தினை அவர்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர் ,இதோ அந்த பதிவு உங்களுக்காக .,

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

6 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

7 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

9 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

9 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

11 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

12 hours ago