Categories: CINEMA

‘அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமியின் அம்மா அப்பா இவர்கள் தானா..? வெளியான புகைப்படம் இதோ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை அம்மு அபிராமி ,இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அசுரன் ,ராட்சசன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் அம்மு அபிராமி ,

தற்போது கூட இவர் பல்வேறு படங்களில் கமிட் ஆகியுள்ளார் ,ஆதலால் இவருக்கு ரசிகர்களை வளர்க்கும் விதமாக குக் வித் கோமாளி மூன்றாவது சீனில் கலந்து கொண்டுள்ளார் ,இதில் வாரம் தோறும் இவருக்கு வரவேற்பானது கிடைத்து வருகின்றது ,இதன் மூலம் இன்னும் நன்றாக திரையுலகில் ஜொலிப்பர் என்று எதிர்பார்க்க படுகின்றது ,

இவர் நடித்து வெளியான ராட்சசன் திரைப்படம் மிஸ்கின் இயக்கத்தில் தயாரானது ,இதை அடுத்து இதில் நடித்த அனைவருக்கும் நல்ல பிரபலம் கிடைத்தது ,இதனால் அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது ,தற்போது இவரின் குடும்ப திரைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது ,இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக .,

Archana
Archana

Recent Posts

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

25 mins ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

2 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

2 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

5 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

5 hours ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

5 hours ago