Categories: CINEMA

டாப் ஆங்கிளில் செம்ம ஹாட்டான செலஃபீ-யை வெளியிட்டுள்ள SMS பட நடிகை அனுயா..! உருகும் நெட்டிசன்கள்..

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான “சிவா மனசுல சக்தி” என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அனுயா பக்வத் அவர்கள். மேலும், இந்த படத்திற்கு பிறகு, ‘மதுரை சம்பவம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துயிருந்தார். மேலும், ஒல்லியாக இருந்த இவரின் உடல் எடையும் கூடிக்கொண்டே சென்றதால் பட வாய்ப்புகளை இழந்தார். தொடர்ந்து சின்னத்திரை பக்கம் எட்டிப்பார்த்தார்.

டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார் நடிகை அனுயா பக்வத் அவர்கள், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார் இவர்.

தற்போது, ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் இவர் க வ ர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் தன்னுடைய மு ன்ன ழகு தெரியும்ப டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago