நடிகர் நடிகைகளுக்கு நிகராக படங்களில் தோன்றும் துணை காதாபாத்திரங்களில் நடிக்கும் பலருக்கும் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. அந்த வகையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். மேலும் “மாஸ்டர்” படத்தில் ஏராளமான நடிகர்கள்,
நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் நடிகர் விஜயின் தோழியாக வரும் இளசுகள் மனதை கொள்ளைகொண்டுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியில் தோன்றினாலும் மனதில் நிற்கும் படி இருந்தவர் நடிகை சங்கீதா. மேலும், சுல்தான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் தற்போது, தனது சமூக வலைதளபக்கத்தில் மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் நடிகை சங்கீதா அவர்கள். தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வலம் வருகிறது என்று சொல்லலாம்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…