இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை ஸ்ரீதிவ்யா இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “ஜீவா”. இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் பாடல்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். மேலும், இந்த படம் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
மேலும், இந்த படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக நடித்தவர் தான் இளம் நடிகையான நடிகை மோனிகா அவர்கள். இவர் “தோழர் வெங்கடேசன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மகாசிவன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரி சங்கர் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகை மோனிகா, படம் முழுக்க மேக்கப்பே போடாமல் நடித்திருக்கிறார். மேலும், சமீபத்தில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை மோனிகா அவர்கள். மேலும், அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகின்றன.
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…
தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…