Categories: சினிமா

ஜிகு ஜிகு உடையில், குளு குளுனு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அனிகா..! வாயை பி ளக்கும் ரசிகர்கள்..

Spread the love

முதலில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா சுரேந்திரன் அவர்கள். மேலும், தமிழி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்திருந்தார் அனிகா அவர்கள். இந்த படத்தின் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நபர்க விளங்கினார் அனிகா அவர்கள்.

அதன் பின்னர், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற சில படங்களில் நடித்து வந்த இவருக்கு, மீண்டும் நடிகர் அஜித்துடன் சேர்ந்து ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்திருந்தார். மேலும், ”Queen” வெப் சீரீஸ்’ல் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இவர். தற்போது கொஞ்சம் கவ ர்ச்சிக்கு அ டியெ டுத்து வைத்து வி ட்டார், என்று சொல்லலாம்.

மேலும், கவ ர்ச்சி உடைகளில் தனது புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். . தற்போது, குட்டி உடை அணிந்து செம்ம போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் அதிகமாக பார்க்க முடிகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த போட்டோஸ்…

 

Archana

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

10 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

10 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

11 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

11 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

12 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

12 மணத்தியாலங்கள் ago