நடிகை சுஜிதா, பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தானம் என்று கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம என்று சொல்லலாம். மேலும், இந்த தொடரின் மூத்த அண்ணனின் மனைவியாக நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா தனுஷ்.
மேலும், இவர் நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நடிகை சுஜிதாவுக்கு இல்லத்தரசிகள் பலர் ரசிகைகளாக இருக்கின்றனர், என்று தான் சொலல் வேண்டும். நடிகை சுஜிதா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.
ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிகை சுஜிதா நடித்திருக்கிறார். சோசியல் மீடியாக்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், அந்த வகையில் தற்போது சுடிதாரில் அழகு கொஞ்சும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…