Categories: CINEMA

சிறுவயதில் நயன்தாரா எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.! இவர்கள் தான் அவரின் அப்பா அம்மாவா.? வைரலாகும் புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார், இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். முதன்முதலில் தனது சினிமா பயணத்தை மலையாளத்தின் மூலம் தான் தொடங்கினார் அதன் பிறகு பல ஹிட் படங்களை கொடுத்து தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார், சமீபகாலமாக நயன்தாரா நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் நடிகை நயன்தாரா தான் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பல சர்ச்சைகளில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்து தற்பொழுது தான் உண்டு தான் சினிமா வாழ்க்கை உண்டு என இருக்கிறார். இவரை காதலித்தவர்கள் பலர் அதில் தற்பொழுது விக்னேஷ் சிவனும் ஒருவர்.

இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள் ஆனால் இதுவரை திருமணம் பற்றி எந்த ஒரு தகவலையும் அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்கள்.

தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய கஜினி, சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது, அதேபோல் இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான மாயா, அறம், டோரா ஆகிய திரைப்படங்களில் சோலோவாக நடித்து பிரபலம் அடைந்தார்.

நயன்தாரா சினிமா வாழ்க்கையில் பல விஷயங்களை நாம் கேட்டிருப்போம் தெரிந்திருப்போம், ஆனால் அவரின் அப்பா அம்மாவை பற்றியும் அவர்களின் புகைப்படத்தையும் நாம் பலரும் பார்த்திருக்க மாட்டோம்.

இந்த னியாளியில் நயன்தாரா சிறு வயதில் தனது அப்பா அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

4 mins ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

38 mins ago

ஹிட்லரால் இறந்துபோன யூத சிறுமி மறுபிறவி எடுத்து வந்த உண்மை கதை! கேட்டாலே பகீர் கிளப்புதே!

உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…

4 hours ago

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

5 hours ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

6 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

8 hours ago