Categories: சினிமா

இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா…? யார்னு தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிருவிங்க

Spread the love

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பவர் தான் நடிகை அசின். இவர் இந்த படத்திற்கு முன்பு தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் இதனை தொடர்ந்து அஜித்துடன் வரலாறு, விஜயுடன் போக்கிரி, சூர்யாவுடன் வேல், கமலுடன் தசாவதாரம் ஆகிய திரைபடத்தில் நடித்திருந்தார்.இவர் இதன் மூலமாகவே தமிழில் ரசிகர்கள் மத்தில் பிரபலமடைந்தார். இந்நிலையில் நடிகை அசினின் சின்னஞ்சிறு வயது புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள்.

ஒரு சில ரசிகர்கள் இவர் ஆசினா என்று ஆச்சரியத்துடன் பார்ப்பது மட்டுமல்லாமல் இவரது புகைப்படத்தை பலரும் லைக், ஷேர் என சமூக வலைதள பக்கங்களில் அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

Archana

Recent Posts

அடச்சீ… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய்… தலையணையால் அமுக்கிக் கொன்ற கொடூர மகள்… சிறுவன் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்…!!

குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்டையில் பெற்ற தாயையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்…

4 minutes ago

கட்டுக்கடங்காத கூட்டம்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை… பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து…

9 minutes ago

வா உனக்கு சாக்லேட் வாங்கித் தரேன்… 6 வயது சிறுமிக்கு… முதியவர் செய்த கொடூரம்… மகாராஷ்டிராவில் நேர்ந்த சம்பவம்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர், ஆறு வயது சிறுமியிடம் சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை…

16 minutes ago

இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை?…. விஜய் சேதுபதிக்கு நாங்க துணையா நிப்போம்…. களத்தில் இறங்கிய அதிமுக… இத யாரும் எதிர்பார்க்கலையே….!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதும் அவரது அரசின் மீதும்…

21 minutes ago

“ரயிலில் வந்த காதலி… ஹோட்டலில் காத்திருந்த பிளானிங்”… விடிய விடிய நடந்த கொடூரம்…. ஆறாக ஓடிய ரத்தம்… காதலன் செய்த பகீர் சம்பவம்….!

சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய இளம் பெண் ஒருவரை, தவறான சந்தேகத்தின் காரணமாக அவரது காதலனே ஹோட்டல் அறையில் கத்திரிக்கோலால்…

28 minutes ago

“ரஷ்யாவை முடக்கும் உக்ரைன்.. பதறிப்போய் போன் போட்ட ட்ரம்ப்…. உலகப் போருக்கு புது ஸ்கெட்ச்?”…. அதிர்ச்சியில் உலக நாடுகள்….!

ரஷ்யாவில் உள்ள டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர்…

39 minutes ago