Categories: CINEMA

கொஞ்சம் கவர்ச்சி & நெறய அழகு.. “96” குட்டி ஜானு கௌரி கிஷன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே..!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கூட்டணியில் வெளியான திரைப்படமான “96” படத்தில் பள்ளி மாணவியாக இளம் நடிகையான நடிகை கெளரி கிஷன் அவர்கள், இந்த படம் பள்ளி பருவக் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது, மேலும், இந்த படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக நடித்த நடிகை கௌரி கிஷன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், டோலிவுட் தெலுங்கில் வெளியான “ஜானு” திரைப்படத்திலும் அவரையே சின்ன வயசு சமந்தாவாக நடிக்க வைத்தது. சமீபத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார் இளம் நடிகையான கெளரி கிஷன். பார்ப்பதற்கு செம்ம க்யூட்டாக இருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்று சொல்லலாம்.

சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவார் இவர். இந்நிலையில், தற்போது மாடர்ன் உடையில், சொக்க வைக்கும் பார்வையை வீசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கெளரி கிஷன் அவர்கள். தற்போது இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago