Categories: CINEMA

குட்டியான பாவாடையில் ஹாட் போஸ் குடுக்கும் Vj பாரு….. ஷோக்கா வைக்கும் வீடியோ உள்ளே…

VJ பார்வதி youtube-ல் மிகவும் பிரபலமானவர் தான் இவர், பலவிதமான கேள்விகளை சாலைகளில் செல்லும் நபர்களிடம் கேட்டு அதன் மூலம் மக்களிடத்தில் ரீச் ஆனவர் தான் இந்த பார்வதி. மேலும், இவருக்கென சமூகவலைத்தள பக்கங்களில் தனி ரசிகர் வட்டம் உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது இப்போது, youtube’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதோடு மற்றொரு பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான முற்றிலும் புதுமையான ஒரு ரியாலிட்டி ஷோவான “survivor ” நிகழ்ச்சிலியில் போட்டியாளராக கலந்து கொண்டார் vj பாரு அவர்கள்.

மேலும், சமீப காலமாக தந்து இன்ஸ்டா பக்கத்தில் ஹாட்டான போட்டோசை வெளியிட்டு வரும் இவர். தற்போது குட்டியான ஸ்கிர்ட் ஒன்றில் இவர் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இதோ ரசிகர்களை ஈர்க்கும் அந்த Hot வீடியோ…..

Archana
Archana

Recent Posts

நீங்க இல்லன்னா ஜெயிக்க முடியாதா..? விஜய்யின் மாமாவிடம் சவால் விட்டா மோகன்.. கடைசியில் எழுந்திருக்கவே முடியாமல் போன திரை வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…

37 mins ago

நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு..! வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகுமார்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

1 hour ago

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

2 hours ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

3 hours ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

4 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

4 hours ago