Categories: CINEMA

குட்டியான கவுனில்.. முழு தொடையை காட்டி, ரசிகர்களை கிக் ஏற்றும் கேத்ரீன் தெரேசா..! செம்ம ஹாட் பிக் உள்ளே..

“மெட்ராஸ்” படத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் இளம் நடிகையான கேத்ரின் தெரசா அவர்கள். மேலும், இந்த இந்த படத்திற்கு பிறகு விஷாலுடன் ‘கதகளி’, அதர்வாவுடன் ‘கணிதன்’, ஆர்யாவுடன் ‘கடம்பன்’, விஷ்ணு விஷாலுடன் ‘கதாநாயகன்’, ஜீவாவுடன் ‘கலகலப்பு 2’ என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். மேலும், தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், நடிகை தெலுங்கில் கேத்ரீன் தெரசாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால் தற்போது நடிகை கேத்ரின் தெரசாவும் இப்போது பட வாய்ப்பு ஏதுமின்றி இருக்கிறார். மேலும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான பாலகிருஷ்ணாவுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வீடு தேடி வந்தது. ஓகே! வந்த வாய்ப்பை ஏன் வேண்டாம் என சொல்ல வேண்டும் என்று ஒப்புக்கொண்டார் நடிகை கேத்ரின்.

இன்னொரு தகவல் என்னவென்றால், அந்த படத்திற்கு வாங்கியிருக்கும் சம்பளம் ரவுண்டா ஒரு கோடி ரூபாயாம். தொடர்ந்து கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு தொடை தெரிய குட்டியான கவுனில், காரில் அமர்ந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார் நடிகை கேத்ரீன் தெரேசா. இதோ அந்த ஹாட் போட்டோ…

Archana
Archana

Recent Posts

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

10 mins ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிட்டாங்க… கார்த்திக் Gay-னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

12 mins ago

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

33 mins ago

“உன்மேல செம்ம பொறாமைல இருக்கேன்…” சுசித்ராவிடம் நேரடியாக சொன்ன அஜித்… காரணம் இதுதான்!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

3 hours ago

MGR-க்கு பாடல் எழுதவில்லை என்ற கவலை தீர்ந்தது.. ஆனாலும் அதில் ஒரு குறை.. வைரமுத்துவின் வைரல் பதிவு..

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

13 hours ago

நடிகர் விஜய், கமல், ரஜினி வரிசையில் இணைந்த விஜய் சேதுபதி.. வெளிவந்த 51வது படத்தின் வித்தியாசமான டைட்டில்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக…

15 hours ago