அண்மையில் வெளியான இரண்டாம் குத்து படத்தின் ச.ர்ச்சைகளில் சிக்கியவர் காமெடி நடிகர் சாம்ஸ். பின்னர் இனி இதுபோல பட வேடங்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்து வெளிப்படையாகவும் அறிவித்துவிட்டார்.
அஜித்துடன் காதல் மன்னன் படத்தில் தொடங்கி பல படங்களில் காமெடி நடிகராக காட்சிகளில் நடித்து வந்தவர் சாம்ஸ். அவரின் படங்களில் கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் நகைக்கடை ஓனராக வந்தவரை இடையில் வழிபறி கும்பலாக வந்த வடிவேலு குழுவினரிடம் மாட்டிக்கொண்டு நகையை பறிகொடுத்த காட்சிகள் இன்னும் சுவாரசியமாக தான் இருக்கும்.
சினிமா பிரபலங்களின் வாரிசுகள் திரைத்துறைக்கு வருவது போல அவரின் மகனும் வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவரின் மகன் யோஹன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளதே.
இயக்குனர் ராம் அணியில் உதவி இயக்குனராக யோஹன் பணியாற்றி வருகிறாராம். மேலும் நடிப்பு, படம் இயக்கம், தயாரிப்பு கலை படித்து முடித்துள்ளாராம்.
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…
இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…
தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…
தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…
1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…