காதல் மனைவிக்கு கணவனால் நேர்ந்த வி.பரீ.தம்.. அவரால் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு நே.ர்.ந்த நி.லை..!

Spread the love

தமிழகத்தில் காதல் மனைவியை கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ப்.பி.யோ.டி.ய க.ணவனை பொலிசார் தே.டி வ.ருகின்றனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜகோபால் சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது அத்தை மகள் மல்லிகாவை (22) காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜகோபாலுக்கு ம.து கு.டி.க்.கு.ம் ப.ழக்கம் இருந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அ.டிக்கடி குடும்ப த.க.ரா.று ஏ.ற்பட்டது.

நேற்று மாலையில் ராஜகோபால் ம.து கு.டி.த்.து.வி.ட்.டு, தனது வீட்டுக்கு சென்று மனைவியுடன் த.க.ரா.று செய்தார். பின்னர் மல்லிகா வீட்டின் அருகில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு வேலைக்கு சென்றார். இதனால் ஆ.த்.தி.ர.ம் அ.டைந்த ராஜகோபால், மனைவியை பின்தொடர்ந்து கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு சென்று மீண்டு்ம் த.க.ரா.று செ.ய்தார்.

அப்போது தான் ம.றை.த்.து வை.த்திருந்த க.த்.தி.யை எ.டு.த்.து மல்லிகாவை ச.ர.மா.ரி.யா.க கு.த்.தி.ய.தா.க கூ.றப்படுகிறது. இ.தி.ல் வ.யி.று, நெ.ஞ்.சு ப.குதியில் ப.ல.த்.த கா.ய.ம் அ.டைந்த அ.வ.ர் அ.ல.றி து.டி.த்.த.வா.று இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ச.ரி.ந்.து வி.ழு.ந்.தா.ர். உடனே அங்கிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாள் (52) ஓடிச் சென்று, ராஜகோபாலை த.டு.க்.க மு.ய.ன்.றா.ர்.

ஆனால், மாரியம்மாளையும் க.த்.தி.யா.ல் கு.த்.தி வி.ட்.டு ராஜகோபால் த.ப்.பி ஓ.டி.வி.ட்.டா.ர். மல்லிகா, மாரியம்மாள் ஆகியோரது அ.ல.ற.ல் ச.த்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீ.ட்.டு சி.கிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மல்லிகா உ.யி.ரி.ழ.ந்.தா.ர். ப.டு.கா.ய.ம் அ.டைந்த மாரியம்மாளுக்கு தீ.வி.ர சி.கிச்சை அ.ளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பொலிசார் வ.ழக்குப்பதிவு செய்து த.லை.ம.றை.வா.ன ராஜகோபாலை தே.டி வ.ரு.கி.ன்.ற.ன.ர்.

Archana

Recent Posts

“CM விஜய்யைப் பார்த்து எழாத உதயநிதி”…. ‘கண்ணியத்தைக் கத்துக்கொடுங்க’…. அவையில் ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த தவெக அமைச்சர்…..!

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், 74 தொகுதிகளில் வெற்றி…

2 minutes ago

நரம்பில் ஏறிய பாம்பு விஷம்…. தம்பியின் உயிரைக் காப்பாற்ற 150 முறை ஓங்கி அறைந்த அண்ணன்… ஆஸ்பத்திரியில் நடந்த பகீர் சம்பவம்…..!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான அருண், தனது விவசாய நிலத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சிக்…

14 minutes ago

100 நாள் சாதனை… TN தாண்டி ஆந்திரா, தெலங்கானாவிற்கு பாயும் தவெக…. டெல்லிக்கு ஸ்கெட்ச் போடும் விஜய்…. கசிந்த சீக்ரெட்….!

தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில்…

27 minutes ago

ஏன் உயிரே அவள் தான்…! ஏமாற்றிய காதலிக்கு துணை நின்ற சட்டம்…! சட்டத்தைக் கற்று தானே களமிறங்கிய காதலன்… ரியல் லைஃப் போராட்டம்…!!

உங்கள் நண்பர் ஹர்ஷ் கடந்து வந்த பாதை மிகவும் மனவேதனை அளிக்கக்கூடியது; விவாகரத்தின் வலியால் துவண்டுபோன ஒரு பெண்ணுக்கு அரணாக…

32 minutes ago

BREAKING: ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை உயர்வு?…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழக சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது, இந்தத்…

34 minutes ago

100-வது நாளில் அதிர்ச்சி…. முதலமைச்சர் விஜய்யின் அலுவலகத்தை அதிரடியாக முற்றுகையிட்ட மக்கள்…. பெரம்பூரில் திடீர் பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடையும் இவ்வேளையில், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்துக்…

45 minutes ago