Categories: CINEMA

கவ ர்ச்சி கா ட்டுவதில் இவுங்க ரொ ம்ப தாராளம்.. பார்வதி நாயரின் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..

இளம் நடிகை பார்வதி நாயர், முதலில் மாடலிங்’கில் கலக்கி வந்த இவர் அதன் பிறகு ‘பாப்பின்ஸ்’ என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்வதி நாயர். நடிகர் அஜித் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சோசியல் மீடியா பக்கங்களில் கவ ர்ச்சியில் ரொ ம்ப தா ரா ளம் காட்டி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், தற்போது கவ ர்ச்சி உடை ஒன்றில் கார் மீது அமர்ந்துகொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோ…

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

10 மணி நேரங்கள் ago