தற்போது உள்ள நிலையில் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இளம் நடிகை பவானி ஸ்ரீ. தமிழில், க.பெ.ரணசிங்கம் என்ற படத்திலும் பா.வக் கதைகள், ஹை ப்ரெச்ட்டீஸ் என்ற இரு வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். அழகுப்பதுமையாக இருக்கும் இவர் நடிப்பிலும் கைதேர்ந்தவராக உள்ளார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரை தேடிச்செல்கின்றன. அந்த வகையில், இயக்குனர் வெற்றி மாறன் இயக்கிவரும் “விடுதலை” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்கான வே ட்டையில் இருக்கும் இவர் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை,
இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது, முட்டிக்கு மேல் ஏ றிய கவ ர்ச்சி உ டையில் சுவற்றில் சாய்ந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பலவிதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…
வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…
செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ…
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…
இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…