Categories: CINEMA

கவ ர்ச்சி உ டையில் இளசுகளின் சூட்டை கி ளப்பும் நடிகை சாந்தினி..! வைரலாகும் ஹாட் போ ட்டோஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகப்படியான திரைப்படங்கள் திரைக்கு தொடர்ந்து வந்துகொண்டே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதே போல் நடிகர் நடிகைகளும் அதிகமாக அறிமுகம் ஆகிர்ரகள் என்று சொல்லலாம். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறாரகள் என்று சொல்ல்லாம். இந்நிலையில் “சித்து பிளஸ் 2 ” படத்தில் நாயகியாக அறிமுகமாகி பில்லா பாண்டி, கவன், பாம்பு சட்டை, நய்யாண்டி, வில் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தான் நடிகை சாந்தினி தமிழரசன் அவர்கள்.

மேலும் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் நடிகை சாந்தினி தமிழரசன். சமூகவலைத்தளங்களில் தற்போது உள்ள நடிகைகள் அ டிக்கடி தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதே போல் தற்போது நடிகை சாந்தினி தமிழரசனும், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் முழு தொடையும் தெரியும் அளவுக்கு கவ ர்ச்சி உ டையில் சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Archana
Archana

Recent Posts

உங்களுக்கு கவலையே வேண்டாம்…. நான் 90’s Kid…. பெண் ரசிகைகளை சமாதானப்படுத்திய ஜெய்…

தமிழ் திரையுலகில் நடிகர்களின் பட்டியலில் அதிகம் பேசப்பட்டவர்களில் ஒருவர் ஜெய். பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் திரையுலகில்…

2 hours ago

“ரஜினி கேட்டிருந்தா அந்த படத்துக்கு நான் இசையமைத்திருப்பேன்…” இளையராஜா ரஜினி ஜோடி பிரிவுக்குப் பின்னால் நடந்த குழப்பம்!

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…

2 hours ago

யார் சொல்லியும் மாற்றாத அஜித் பட இயக்குனர்… இன்றைக்கும் பேர் சொல்லும் க்ளைமேக்ஸ்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

3 hours ago

ஒரு படத்திற்கு 2.5 கோடியா….? டாப்பில் போகும் கவின்…. வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின்…

3 hours ago

இத நாங்க எதிர் பாக்கல.. நீச்சல் குலா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட நடிகை..

நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…

12 hours ago

கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தானம்..

'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…

13 hours ago