செல்வம் நிலைக்காமைக்கு பெண்கள் தலையில் வைக்கும் பூவும் ஒரு காரணமாம்..! தப்பித் த வறிகூட இப்படி செய்துவிடாதீர்கள்..!

Spread the love

பூ எவ்வளவு தான் விலையாக இருந்தாலும் வெளியில் செல்லும் போது பெண்கள் தலையில் பூ சூடாமல் சென்றால் உங்களுக்கு அன்றைய நாளில் திருப்தி இல்லாமல் போய்விடுகிறது. தலை நிறைய பூ வைத்து கொள்ளும் பெண்களுக்கு இயற்கையாகவே அழகு கூடி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. பெண்களுடைய அழகிற்கு தங்களது தலையில் வைத்துக் கொள்ளும் பூக்களும் ஒரு காரணமாக இருக்கும். தினமும் வைக்க முடியாவிட்டாலும்,

நல்ல நாள், விசேஷம், வெளியில் செல்கிறோம் என்கிற பொழுது நிச்சயம் தலையில் பூச்சூடி கொள்வது எல்லா பெண்களும் விரும்பும் ஒரு விஷயமாகும். தலையிலிருந்த பூவை ஒரு சிலர் வாடுவதற்கு முன்னரே எடுத்து தூக்கி வீசுவது உண்டு. அல்லது குப்பையில் போட்டு விடுவார்கள். இந்த தவறை மட்டும் ஒருபோதும் செய்து விடாதீர்கள். மேலும், பூ வாங்கிக் கொடுக்காத கணவன் மார்களை பெண்கள் மதிப்பதே இல்லை என்கிறது ஒரு ஆய்வு.

பெண்கள் எந்த அளவிற்கு பூ வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அந்தப் பெண்களிடம் எப்போதுமே பணம் புரளும் என்பது ஐதீகம் உள்ளது. தலையில் சூடிய பூ முழுமையாக காய்ந்து போகும் வரை அதை தலையில் இருந்து எடுப்பது என்பது தவறான செயலாகும். அது போல் பெண்களுடைய தலையில் இருக்கும் பூக்கள் வாடுவதற்கு முன்னரே எடுத்து விட்டால் நிச்சயம் கையில் பணமே தங்காது. காய்ந்த பின்னர் எடுத்து தூக்கி குப்பையில் வீசி கொள்ளலாம் அதில் தவறில்லை.

அத்துடன் ஒருவர் கொடுக்கும் பூவை இன்னொருவர் எந்த காரணத்திற்காகவும் வேண்டாம் என்று மறுத்து விடவே கூடாது என்கிறது சாஸ்திரம். அதே போல தலையில் இருக்கும் பூவை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் வைத்துக் கொள்வதும் தவறான செயலாகும்.ஒரு முறை தலையில் வைத்த பூவை எந்த காரணத்தைக் கொண்டும் காய்வதற்கு முன்னர் மீண்டும் எடுத்து விடக்கூடாது என்பது தான் ஐதீகம்.

அப்படி நீங்கள் எடுத்தால் நிச்சயம் உங்கள் கைகளில் பணம் சேர்வது தடைபடும். பூக்களுக்காக செலவு செய்வதற்கு தயங்கினால் ஒரு முழம் பூ கூட வாங்க முடியாத வறுமையான நிலைக்கு தான் நாம் தள்ளப்படுவோம்.

Archana

Recent Posts

அடச்சீ… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய்… தலையணையால் அமுக்கிக் கொன்ற கொடூர மகள்… சிறுவன் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்…!!

குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்டையில் பெற்ற தாயையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்…

3 minutes ago

கட்டுக்கடங்காத கூட்டம்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை… பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து…

8 minutes ago

வா உனக்கு சாக்லேட் வாங்கித் தரேன்… 6 வயது சிறுமிக்கு… முதியவர் செய்த கொடூரம்… மகாராஷ்டிராவில் நேர்ந்த சம்பவம்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர், ஆறு வயது சிறுமியிடம் சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை…

15 minutes ago

இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை?…. விஜய் சேதுபதிக்கு நாங்க துணையா நிப்போம்…. களத்தில் இறங்கிய அதிமுக… இத யாரும் எதிர்பார்க்கலையே….!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதும் அவரது அரசின் மீதும்…

20 minutes ago

“ரயிலில் வந்த காதலி… ஹோட்டலில் காத்திருந்த பிளானிங்”… விடிய விடிய நடந்த கொடூரம்…. ஆறாக ஓடிய ரத்தம்… காதலன் செய்த பகீர் சம்பவம்….!

சென்னையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய இளம் பெண் ஒருவரை, தவறான சந்தேகத்தின் காரணமாக அவரது காதலனே ஹோட்டல் அறையில் கத்திரிக்கோலால்…

27 minutes ago

“ரஷ்யாவை முடக்கும் உக்ரைன்.. பதறிப்போய் போன் போட்ட ட்ரம்ப்…. உலகப் போருக்கு புது ஸ்கெட்ச்?”…. அதிர்ச்சியில் உலக நாடுகள்….!

ரஷ்யாவில் உள்ள டீசல் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர்…

38 minutes ago