Categories: CINEMA

கவ ர்ச்சி உடையில் ஹாயாக படுத்து, காத்து வாங்கும் தர்ஷா குப்தா.. செம்ம ஹாட் வீடியோ உள்ளே..

இளம் நடிகை தர்ஷா குப்தா, ஆரம்ப காலங்களில் மாடலிங் ஆக தன்னுடைய பயணத்தை துவங்கினார் இவர், அதன் பிறகு பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, “முள்ளும் மலரும்” என்ற சீரியல் தொடரில் தான் இவர் முதன் முதலில் அறிமுகமானார் . மேலும், இந்த சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார்,

அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள்.

இவர் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடும் கவ ர்ச்சிப் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில் தற்போது, கவர்ச்சி உடையில் பீச் மணலின் மீது படுத்துக்கொண்டிருக்கும் ஹாட்டான ஒரு விடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் வீடியோ…

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

5 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

6 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

7 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

7 மணி நேரங்கள் ago