Categories: CINEMA

கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் உ ஷ்ண த்தை கூ ட்டும் ஷாலு ஷம்மு..! புகைப்படங்கள் உள்ளே..

நடிகை ஷாலு ஷம்மு, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் காமெடி நடிகர் சூரி இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான “வருத்தப்படாத வாலிபர்” சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடளிதில் பார்ச்சியமானார். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து தெகிடி, சகலகலா வல்லவன், மான்கராத்தே, ஈட்டி போன்ற படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

மேலும், சோசியல் மீடியாவில் எப்பவுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு விதவிதமான உடைகளில் போட்டோஷூட்-களை நடத்தி அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஏராளமான நபர்கள் follow செய்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு செம்ம ஹாட்டான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

9 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

10 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

11 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

12 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

14 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

14 hours ago