Categories: CINEMA

கவ ர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து அறிமுகமான இளம் நடிகையான நடிகை மாளவிகா மோகனன், Pattam Pole என்னும் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கன்னடம், தமிழ், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கிய “மாஸ்டர்” திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவர் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், “பேட்ட” திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் ஜோடியாக சில நிமிடங்கள் வந்து போனாலும், செம பேமஸ் ஆனார் இவர் என்று சொல்லலாம்.

மேலும் தற்போது “மாறன்” என்ற திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வரும் இவர், மேலும் சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர், தற்போது இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் சில வேற ரகம் என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago