Categories: CINEMA

எம்.ஜி.ஆர் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா..! அட.., இந்த பிரபல இயக்குனரா..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக காலம் கண்டு வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு ,இவர் தமிழில் பல்வேறு படங்களை இயக்கி உள்ளார் ,அதில் நகைச்சுவை நிறைந்த படங்களை மிகுந்த ஆர்வத்தோடு இயக்கியும் அதில் வெற்றி அடைந்தும் வருகின்றார் ,ஜாலி படங்களை இயக்கி அதன் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றார் ,

இவரின் குடும்பம் முழுவதுமே திரை குடும்பத்தை சேர்ந்தது என்றே சொல்லும் அளவிற்கு பெரிய அளவிலான திரை பிரபலன்கள் இவர்களின் குடும்பத்தில் வாழ்ந்து வருகின்றனர் ,அதில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றல் இவரின் பெரியப்பா இசைஞானி இளையராஜா ,இவரின் இசைக்கு தற்போது வரையில் பலரும் அடிமையாகவே இருந்து வருகின்றனர் ,

சில ஆண்டுகளுக்கு முன்பு இசைஞானி இளையராஜா எம் .ஜி .ஆர் உடன் இருக்கும் புகைப்படத்தில் எம் ஜி ஆர் மடியில் அமர்ந்து கொண்டிருக்கும் வெங்கட் பிரபு ,தற்போது முன்னணி இயக்குனராக உள்ளார் ,தற்போது இவரின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது .,

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago