இணையத்தில் வெளிவரும் விடியோக்கள் பல வகைப்படும் தில் ஒரு சில விடியோக்கள் தான் மக்களை அதிக அளவில் கவரும் என்று சொல்லலாம். குறிப்பாக சிரிப்பை வரவழைக்க கூடிய விடியோக்கள் தான் மக்களிடத்தில் அதிகம் ரீச் ஆகும்.

அதனை தாண்டி தற்போது இளசுகள் செய்யும் ஒரு சில சுவாரசியமான விடியோக்கள் தற்போது மக்களிடத்தில் அதிகம் ரீச் ஆகிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் சேர்ந்து எல்ல இடங்களிலும் செய்யும் விடியோக்கள் வேற லெவல் தான்.
அந்த வகையில் பள்ளியில் வகுப்பறையில் மாணவி ஒருவர் தனது ஆசிரியரிடம் செய்த செயல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ, நீங்களே பாருங்க…
View this post on Instagram
