Categories: அரசியல்

“உங்க விஜய் தனி ஆள் இல்ல… கடல் நான்…” ஆரவாரத்தில் தொண்டர்கள்…. பூரிப்பில் விஜய்…. வைரலாகும் வீடியோ….!!

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்தது. இரண்டாவது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ரேம்ப் வாக்கில் நடந்து வந்து தொண்டர்களை உற்சாகப்படுத்திய படி மாநாட்டுக்கு வருகை தந்தார்.

இதனையடுத்து மாநாட்டில் பேசிய விஜய் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என திட்டவட்டமாக மீண்டும் உறுதிப்படுத்தினார். அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சித்து அரசியலில் தனது நிலைப்பாட்டை கூறினார். விஜயின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் தனது சோசியல் மீடியா பக்கத்தில் மாநாட்டில் எடுத்துக் கொண்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். அதன் கேப்ஷனில் உங்க விஜய் உங்க விஜய் உயிரென வரேன் நான்… உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான்… உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்… என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

Devi Ramu

Recent Posts

“அடுத்த ரீல்ஸ் எப்போது வரும் ஸ்டாலின் அங்கிள்?”…. சர்க்காரியா கமிஷன் அறிக்கையைக் காட்டி சகட்டுமேனிக்கு அடித்த தவெக….!

சமீபகாலமாகத் தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் சொற்போர்களும் விமர்சனங்களும் தீவிரமடைந்து…

5 minutes ago

BREAKING: தனுஷ் தனிக்கட்சி தொடங்குவது உறுதி….. வெடியைக் கொளுத்திய K.T. ராஜேந்திர பாலாஜி…. அடுத்த பரபரப்பு…..!

திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த நடிகர் தனுஷ், விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவது உறுதி என்று அதிமுக மூத்த…

13 minutes ago

ரூ.634 கோடி நியமன வழக்கு…. அடுத்தடுத்து ஆப்பு…. நேருவைத் தொடர்ந்து சகோதரர்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்த உயர்நீதிமன்றம்…. பரபரப்பு தீர்ப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள்…

17 minutes ago

“ஒரே ஃபைல்… ரூ.400 கோடி ஊழல் போலீஸ் கையில்”…. ரூல்ஸை பாலோ பண்ணியாச்சு…. அன்பில் மகேஷ் கைதுக்குப் பின்னால் உள்ள பகீர் பின்னணி…. உடைத்த நிர்மல்குமார்…..!

தமிழக அரசியல் களத்தில் முன்னாள் பள்ளிப் பாடநூல் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

36 minutes ago

“பணம், நகை எதுவும் வேண்டாம்”…. ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன் கேட்ட அந்த ஒரு கண்டிஷன்… மிரண்டு போனா பெண் வீட்டார்….!

ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன், தனது திருமணத்தில் பணம், நகை, கார் போன்ற வழக்கமான வரதட்சணைகளை முற்றிலும் மறுத்து, சமூகத்திற்குப்…

42 minutes ago

“நீதிமன்ற வாசலில் ரத்த வெள்ளம்”…. விவாகரத்து வழக்குக்கு வந்த மனைவியை அலற அலற வெட்டிய கணவன்…. தக்கலையில் நடுநடுங்க வைத்த கொடூரம்….!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள குடும்ப நல நீதிமன்ற வளாகம் அருகே, வழக்கு விசாரணைக்காக வந்த மனைவியை அவரது கணவரே…

45 minutes ago