முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.
அந்த வகையில் நடிகை ஸ்ரீனிக்கா அவர்களும் ஒருவர் என்று சொல்லலாம், “ஆண் தேவதை” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகம் பெற்றவர் தான் நடிகை ஸ்ரீனிக்கா. மாடலாக தனது பயணத்தை தொடங்கிய இவர், தனது டப்ஸ்மாஷ் மற்றும் டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைந்தவர். மாயோன், சைக்கோ உள்ளிட்ட தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஸ்ரீனிக்கா,
சமூக வலைதள பக்கங்களில் அதிகமான பாலோயர்ஸ் கொண்டுள்ள இவர், தனது ஹாட் போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் பாக்கியராஜ் படத்தில் வரும் ஒரு டயலாக்’க்கு ரீல்ஸ் செய்து அதனை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…