Categories: CINEMA

இந்த குட்டி தேவதையாக இருக்கும் இந்த குழந்தை ,.. பு கைப்படத்தை பார்த்து ஷா க் காண ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் அறிமுகமானாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் நடிகை புகழ் பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா.அதன்பின் மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

அதன்பின் முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேரலையாக பாட்டு பாடியும் வருகிறார். சமீபத்தில் வெளியாக அவெஞ்சர்ஸ் என்ட் கேம் ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்ற நடிகைக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ஒரு ஆன்ந்தம் பாடலை இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பாடி வெளியிட்டார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வருகிறார் அம்மணி.அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு திருமணமான ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டேன் என்றும் அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன் எனவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

அவர் கூறிய அந்த திருமணமான நபர் பிரபல அரசியல் வாதி ஒருவரின் மகனும், நடிகருமான ஒருவர் தான் என்று தகவல்கள் கசிந்தன. இந்த ப ரபரப்பு சற்றே அடங்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கதில் தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இந்த பொண்ணா ஆண்ட்ரியா என்று வாயை பிளந்து பகிர்ந்து வருகின்றனர்

Archana
Archana

Recent Posts

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

27 mins ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

46 mins ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

57 mins ago

கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் முன்னழகை காட்டி மயக்கும் மாஸ்டர் பட நடிகை… ‘நச்’ பிக்ஸ் இதோ…

வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர்  கேரளாவை சேர்ந்தவர். பிரபல ஒளிப்பதிவாளர்…

1 hour ago

இந்த வார TRP-யில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்… எதிர்நீச்சலை ஆட்டம் காண செய்த விஜய் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியல்…

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தொலைக்காட்சிகள் அவர்களுக்கு…

1 hour ago

அம்மாவின் கையில் இருக்கும் பிரபல நடிகை யார் என்று தெரியுமா..? ‘விஜய் பட நடிகை’.. கண்டுபிடிங்க பார்ப்போம்..!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின்…

2 hours ago