Categories: CINEMA

நடிகை பாத்திமா பாபுவின் க ணவ ர் யார் தெரியும்மா ..?? அட இவர்தானா ..!! வை ர லா கும் கு டும்ப பு கைப்படம் ..!! ஷா க் கா ண ரசிகர்கள் ..!!

பாத்திமா பாபுவாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.சென்னை: பாத்திமா பாபுவாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்குப் பல பரிட்சியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அந்த வகையில் சின்னதிரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலந்து கொண்டார் பாத்திமா பாபு.

தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இவர் அதையடுத்து ஜெயா டிவியில் பல ஆண்டுகளாகச் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பின்பு ‘கல்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டும் இன்றி பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதே போல் சின்னதிரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஆனால் பெரிய அளவில் இவருக்கு ரசிகர்கள் கிடைக்கவில்லை இவரது சில ரசிகர்கள் இவருக்கு ஆர்மி ஒன்றை துவக்கினார்கள். அதில் இவரை பற்றிய புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு வந்தார்கள் அந்த வகையில், பாத்திமா பாபு இளம் வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வந்தது .

இ ஸ்லாமிய ச முதாயத்தைச் சேர்ந்த பாத்திமா பாபு தமிழ் தொலைக்காட்சி உலகின் முன்னணி செய்தி வாசிப்பாளர். சன் தொலைக்காட்சி தொடங்கி தற்போது தொடங்கப்பட்ட அனைத்து தொலைக்காட்சிகளிலும் இவர் செய்து வாசித்துள்ளார்.

பாத்திமா என்கிற பெயருடன் பாபு என்கிற அவரது கணவரின் பெயரும் இணைந்து இவர் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்.ஆனால் இதுநாள் வரை பாத்திமா பாபு தனது கணவர் இவர்தான் என்று அவருடைய புகைப்படத்தையோ வேறு எதையுமோ வெளியிட்டதில்லை.

Archana
Archana

Recent Posts

விஜய் மீது உள்ள கோபத்தை தணிக்க ‘GOAT’ படத்தில் வெங்கட் பிரபு செய்த வேலை.. அதை பார்த்து குளிர்ந்து போன பிரேமலதா விஜயகாந்த்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

12 mins ago

நான் ஒரு நல்ல நடிகர்.. ‘எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க சார்’.. ஓப்பனாகவே வாய்ப்பு கேட்ட காதல் கொண்டேன் பட நடிகர்..!

நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்த சுதீப் சரங்கி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷ் நடிப்பில்…

43 mins ago

நடிகர் சங்க கட்டிடத்திற்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுத்த நடிகர் தனுஷ்.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடம் தொடர்பான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக…

2 hours ago

அடப்பாவிகளா..! விட்டா நசுக்கி சாவடிச்சிடுவீங்க போலையே.. ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கித் தவித்த ராம்சரண்.. வைரலாகும் வீடியோ..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ராம்சரன். மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் என்று…

3 hours ago

வாழ்க்கையே வெறுத்துடுச்சு.. என்னால தான் இவன் சூசைட் அட்டென்ட் பண்ணான்.. மனம் திறக்கும் பரிதாபங்கள் கோபி சுதாகர்..!

Youtube கலக்கி வரும் பிரபலங்கள் தான் கோபி மற்றும் சுதாகர் இவர்கள் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியானது மிகவும் வைரலாகி வருகின்றது.…

4 hours ago

இளையராஜா கம்போஸிங்குக்கு நாலு மாசம் எல்லாம் காத்திருக்க முடியாது… இயக்குனர் மனோபாலாவின் ஷார்ட் கட் ரூட் இதுதான்!

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…

4 hours ago