தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அ திகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். எந்த அளவிற்கு படங்கள் அதிகமாக வருகிறதோ அந்த அளவிற்கு நடிகைகளும் அதிகமாக வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் சில ஆண்டுகால நடித்து வரும் ஒரு சில நடிகைகள் கூட தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொ ள்ள இன்று வரை போ ராடி வருகின்றனர் என்றும் சொல்லலாம். அந்த வகையில் “காஞ்சனா 3 “படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆன ஒரு நடிகை தான் நிக்கி தம்போலி அவர்கள். இந்த படம் தான் இவருக்கு கோலிவுட்-இன் எண்ட்ரி பிலிம் என்று சொல்லலாம்.
அது போக மற்ற மொழி படங்களிலும் நடிகை நிக்கி தம்போலி அவர்கள் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ௩ மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இவரை பொல்லொவ் செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது உ ள்ளா டை அ ணி யாமல் வெ றும் கோட் மட்டும் போட்டுகொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியா பக்கங்களை தி ணற செ ய்கிறது…
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…