Categories: CINEMA

‘இது என்ன சப்போட்டே இல்லாம நிக்குது’..? ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

நடிகை ரம்யா பாண்டியன், மொட்டை மாடியில் காட்டன் புடவையில் வித விதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியவர் தான் இந்த ரம்யா பாண்டியன். மேலும், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் இவர்.. என்னதான் 3 படங்கள் கிட்ட நடித்திருந்தாலும், ஒரே ஒரு மொட்டைமாடி போட்டோசூட் மூலம் தான் மக்களிடத்தில் இவர் மிகவும் ரீச் ஆனார்.

பின்னர், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்னும் படத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் இவர், விரைவில் தென்னிந்திய திரையுலகில் நல்ல இடம் பி டிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் போட்டோஷூட் பக்கம் கவனம் செலுத்தி வரும் நடிகை ரம்யா, தற்போது, குட்டை கவுனில் வித விதமாக போஸ் கொடுத்து போட்டோ போட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்களை அவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துளளது.

Archana
Archana

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago